Page 10 of 11
கைகளை பற்றியபடி இருவரும் சில நிமிடங்கள் அமைதியாக இருந்தனர்.
பல நாட்களுக்கு பின் பாலைவனச் சோலைப் போல எதிர்பாராமல் கிடைத்த இந்த இனிய தருணம் இருவருக்குமே இதமாக இருந்தது... சில நிமிடங்களுக்குப் பின்,
"சாந்தி, நான் ஒரு விஷயம் கத்துக் கிட்டேன்... எப்போதும் நீ சொல்றதை கேட்டு நடக்கும் நான் இந்த ஒரே ஒரு விஷயத்தில தான் உன் பேச்ச ... ்க்கையிலும் பிரச்சனைகள் உண்டு தானே
This story is now available on Chillzee KiMo.
...