Page 8 of 11
"மண்ணாங்கட்டி... பணம் எல்லாம் பிரச்சனை இல்லை... உங்களுக்கு நிறைய அடிப் பட்டிருந்ததே இப்படி வீட்டுக்கு போறது நல்லதான்னு யோசிக்கிறேன்... இங்கே எந்த நேரத்திலேயும் ஏதாவது ஒரு டாக்டர் இருக்காங்க..."
"அது ஒரு பெரிய பிரச்சனையா என்ன? வாரத்துக்கு ஒரு தடவை இல்லை வேண்டியப்போ டாக்டரை வந்து பார்த்துக்கலாம்... நீ டாக்டர் ஷிவா கிட்ட பேசி பார்க்கிறீயா?"
...
This story is now available on Chillzee KiMo.
...
>
"என்ன இது பேச்சு... ஹாஸ்பிட்டல்ல உட்கார்ந்து பேசுற பேச்சா இது...??"
"இதுக்கு தான் வீட்டுக்கு போகலாம்னு சொல்றேன்... வீட்டுல இருந்தா, நீ