Page 3 of 5
அப்ராட் ஆப்பர்ச்யூனிட்டி அரேன்ஜ் செய்துக் கொடுத்திருக்கார். இரண்டு நாள்ல அவ முடிவை சொல்லனும்.”
“அதுக்கு எதுக்கு இரண்டு நாள் வெயிட் செய்யனும்? இப்போவே சரின்னு சொல்லி பார்மாலிட்டீஸ் முடிக்க வேண்டியது தானே?”
“அதைப் பத்தி தான் உன் கிட்ட கேட்க வந்தேன். அவ உன் வாழ்க்கையில இருந்து முழுக்க காணாமல் போயிட்டா உனக்கு ஒரு வருத்தமும் இல்லையா?”
“நான் ஏன் வருத்தப்
...
This story is now available on Chillzee KiMo.
...
ுக்கான்னு பார்க்காம கண்டப்படி பேசினா என்னம்மா செய்றது? அவ ரூடா, தெரிஞ்சாலும், ஹார்ஷா பேசினாலும், மனசுல சாப்ட்ன்னு எனக்குத் தெரியும். ஆனால அவளுக்கு ஒரு குடும்பத்துல எப்படி இருக்கனும்னு தெரியனும்