Page 2 of 9
“அம்மா... நான்...” என்று பதில் சொல்ல தடுமாற, பிறைநிலாவின் தனிப்பட்ட கோபம் எல்லாம் காற்றில் பறந்துப் போனது... வேகமாக தோழியின் உதவிக்கு வந்தாள்.
“மஹாராணி, நடந்த தப்புக்கு எல்லாம் காரணம் நான் தான். அதித்தி மேல நீங்க கோபப் படுவதில் நியாயம் இல்லை. அவ ஒரு தங்கையா, தோழியா நடந்துக்கிட்டாளே தவிர வேற எந்த தவறும் செய்யலை... நான் தான் யோசிச்சிருந்திருக்கனும்... என்னுடைய முடிவு
...
This story is now available on Chillzee KiMo.
...
ாள்.
“இல்லை மஹாராணி, சரியான முடிவு தான் எடுத்திருக்கேன். இது தான் எல்லா விதத்திலும் எல்லோருக்கும் சரியான முடிவு...”
“நீ அப்படி யோசிச்சா நான் என்ன சொல்ல முடியும்! நான் விஜயனுக்கு