Page 5 of 9
போனா நிச்சயத்துக்கு முன்பே மாறிட்டான், அதுக்கான காரணம் எனக்கு இப்போ சமீபத்துல தான் தெரிஞ்சது...”
சரோஜினி சின்ன சிரிப்புடன் பேச்சை நிறுத்தினார்...
“மன்னிக்கனும் மஹாராணி... உங்க கிட்ட பொய் சொல்லனும்னு நாங்க... நான் நினைக்கலை... அப்போ... காதல்ன்னு சொல்ல ரொம்ப தயக்கமா இருந்தது... உங்க கோபம் நியாயமானது...”
“தப்பு ப்ரியா! எனக்கு கோபம் எல்லாம் கிடையாது. உங
...
This story is now available on Chillzee KiMo.
...
ம்னு முடிவு செய்தப் பிறகு நான் வேற எதுவும் செய்ய விரும்பலை...”
“விஜயன் பேசுவான் இல்ல நீ பேசுவ.. எப்படியும் உங்களுக்குள்ளே இருக்க சண்டையை நீங்களே சரி செஞ்சுப்பீங்கன்னு நானும் இத்தனை நாள்