Page 20 of 36
”அண்ணா அண்ணா” என அழைக்க அவனும்
”என்னப்பா”
”உங்களை சுந்தரி அக்கா வரச் சொன்னாங்க”
“அவள் எங்க இருக்கா”
”ஊருக்குள்ள ஒரு பாழடைஞ்ச பழைய கோயில் இருந்ததே, அங்க வரச் சொன்னாங்க”
”அப்படியா சரி நீ மலரை பார்த்தியா”
”இல்லை அண்ணா அக்காதான் என்கிட்ட சொன்னாங்க, நீங்க இங்க வந்தா இதை சொல்ல சொல்லிட்டு வேகமாக போனாங்க”
”சுந்தரிக்கு இந்த ஊர
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”என்னை அந்த மெய்யப்பன் கெடுத்துட்டான்“ என்றாள் அழுதபடியே ஒரு நொடி அவனுக்கே அது ஒருமாதிரியாக இருந்தது ஆனாலும்
”அவனை தண்டிக்கனும்னு நீ ஆசைப்பட்டா தாத்தாகிட்ட வந்து வழக்கு கொடு, அவர்