Page 15 of 36
காற்று நிம்மதியாக இருந்தது கண்களை மூடினார், சின்ன வயதில் தேனில் முக்கிய பலாவை சுவைத்தது நினைவுக்கு வர சப்புக் கொட்டினார் அந்நேரம்
”வாவ்வ் வாவ்வ்வ்வ்” என வாந்தியெடுப்பது போன்ற சத்தம் வரவும் அதிர்ந்து எழுந்து அமர்ந்து சத்தம் வந்த திசையில் பார்க்க அங்கு சின்னப்பன் ஒரு பக்கம் வாந்தியெடுக்க அவனுக்கு உதவி செய்தார் பாட்டி தெய்வானை
பாட்டியை கண்டதும் தாத்தா திகைத்தா
...
This story is now available on Chillzee KiMo.
...
”சரி அவன் எங்க”
”தேன் கொண்டு வரப்போயிருக்கான்” என சொல்ல பாட்டியோ கட்டிலில் அமர்ந்துக் கொள்ள சின்னப்பனோ இடம் இல்லாத காரணத்தால் தரையில் இலைகளை பரத்தி வைத்துவிட்டு அமர்ந்துக் கொண்டான்.