Page 14 of 36
”சரிங்க பாட்டி நான் தோப்புக்குப் போறேன்“
“ஆமா உன் தோப்புல பலா எல்லாம் வெட்டியாச்சா“
”பாதி வெட்டிட்டேன் இன்னும் இருக்கு பாட்டி”
”உன் தோப்புலதானே தேனு கூடுகட்டியிருக்குன்னு சொன்னாங்க இப்பவும் இருக்கா“
”இருக்கு பாட்டி”
”நான் தேனு சாப்பிட்டு ரொம்ப நாளாச்சி சின்னப்பா” என சொல்ல அவனுக்குப் புரிந்துவிட்டது
”வாங்க பாட்டி தேன் சாப்பிடல
...
This story is now available on Chillzee KiMo.
...
த பலா ரெண்டை பிரிச்சி சுளையை எடுத்து வைங்க” என சொல்ல அவர்களும் உடனே பலா பழத்தை தேடிச் சென்றார்கள்.
அங்கிருந்த கயிற்றுக் கட்டிலில் நிம்மதியாக படுத்துக் கொண்டார், சுற்றிலும் மரங்கள் இதமான