Page 11 of 36
”கடனா என்ன கடன் மாமா”
”ம்க்கும் உனக்கு எல்லாம் விவரமா சொல்லனும் சரி வா சாப்பிடலாம்” என அழைக்க அவனும் எழ பாட்டியோ தடுத்தார்
”வயசு பொண்ணு இருக்கற வீட்ல சின்னப்பனை உள்ள விட்டா நாலு பேர் நாலு விதமா பேசுவாங்க, அவன் தோழனும் இங்க இல்லை அதனால திண்ணையிலயே சாப்பிடட்டும் துணைக்கு நீயும் வந்து உட்காரு வா” என அழைக்க பழனியும் விதியே என நொந்தபடியே திண்ணையில் வந்து அமர்ந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்காரம் செய்துக்கிட்டு வரனும்ல, கொஞ்சம் நேரமாகும் ஏன் உனக்கு அவசரம்னா கிளம்பு”
”இல்லை பாட்டி நான் இங்கயே இருக்கேன்”
”விதி வலியது என் பேச்சை கேட்காம போனல்ல நீ இன்னிக்கு அவதிபடுவ“