(Reading time: 59 - 117 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

உன்னைப் பார்த்தா அவன் போயிடுவான் பாவம் பசியோட இருக்கான் போல என் கையில இருந்த லன்ச் பாக்சும் வாங்கிட்டான், நீ வராத அவன் சாப்பிட்டு முடிக்கட்டும்”

”ஆனா அப்பா”

”என்ன அப்பா வேணாம்மா, உன்னைத் தேடி அவன் வராதப்ப அவனை தேடி நீ போறது ரொம்ப தப்பு, அவனே பொண்ணுங்களைப் பார்க்க தயங்கறப்ப நீ ஏன் போகனும் பேசாம இங்க இரு, நான் இப்ப வந்துடறேன் நாம ரெண்டு பேரும் ஒண்ணா சாப்பிடலா

...
This story is now available on Chillzee KiMo.
...

அவரும் அதை வாங்கிப் பிரித்துப் பார்த்தார் வாசனை நன்றாக இருந்தது அவருக்கும் பசி போல அதனால்

”பாக்ஸ் சின்னதா இருக்குல்ல இது எப்படி 3 பேருக்கு வரும்” என சொல்ல அவனோ உடனே புரிந்துக் கொண்டான்

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.