Page 12 of 36
”என்ன பாட்டி சொல்றீங்க“
”புரியறப்ப புரியும் அமைதியா இரு” என சொல்லிவிட சின்னப்பனும் அமைதியாக காத்திருந்தான். சில நொடிகள் கழித்து சில பெண்கள் சாப்பாடு கொண்டு வந்து திண்ணையில் அடுக்கினார்கள்
”அடடே இவ்வளவு உணவா ம் வாசனை பிரமாதம்” என சின்னப்பன் பாராட்டவும் வள்ளி வரவும் சரியாக இருந்தது
”நானே செய்தது” என்றாள் அவனோ அவளைப் பார்த்து சிரித்துவிட்டு
”பர
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்பிடலாம்ல”
”இல்லைம்மா வள்ளி 2 நாளா எனக்கு வயித்துப் போக்கு, இப்பவும் வயிறு உப்பசமாவே இருக்கு, வைத்தியரை பார்த்துட்டு வந்து சாப்பிடறேன்மா” என சொல்லிவிட அவளோ
”என்னப்பா” என இழுக்க