Page 11 of 17
கதி கலங்கிப் போறாங்க தெரியுமா”
”ஆமாமாம் அவங்களுக்கு உயிர் பயம் அதான் உன்னை பார்த்து பயப்படறாங்க இப்படியே நாள் ஓடாது ரகு, காலம் மாறினா உன்னைப் பார்த்து பயந்தவங்களே உன்னை எதிர்க்க வருவாங்க ஜாக்கிரதையா இருந்துக்க”
”சரி விடு ஆமா உன் பக்கம் எந்த நல்ல விசயமும் இல்லையா”
”இருக்கு புதுசா ஒரு ஓட்டல் ஆரம்பிக்கப் போறேன்”
”ஓட்டலா என்னடா புதுசா? ஏற்கனவே 3
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் வெறுப்பாக
”என்னடா நீ இப்படியே பேசிக்கிட்டு இருக்க, ரூபாய் நோட்டுல பாவப்பட்ட பணம்னு என்ன எழுதியா இருக்கு”
”வேணாம் ரகு, உன் பணமே எனக்கு வேணாம் தயவு செஞ்சி அந்த ஓட்டலை விட்டுடு”