(Reading time: 8 - 15 minutes)
Puyalukku Pin
Puyalukku Pin

Chillzee Classics - புயலுக்குப்  பின்... - 31 - பிந்து வினோத்

சாந்தி சுகந்தியை சந்தித்து ஒரு வாரம் ஓடிப் போயிருந்தது...

  

சுகந்தி பகிர்ந்த ஈசன் ப்ரைவேட் லிமிடெட் கம்பெனியை தொலைப்பேசியில் தொடர்புக் கொண்ட போது, அங்குள்ள மேலதிகாரிகள் யாருடனும் பேச முடியவில்லை.

  

அவர்களின் கம்பெனியின் விவரங்களை அனுப்புமாறும், தங்கள் முதலாளியோ அல்லது மேனேஜ்மென்ட்டில் இருந்து யாரேனும் பார்த்து பதில் சொல்வார்கள் என்று மட்டும் பதில் கிடைத்தது.

  

மனம் முழுக்க நம்பிக்கை கொண்டிருந்த சாந்தி இதனால் எல்லாம் அசந்து விட வில்லை. அவர்கள் கேட்டதுப் போல், கவிதா இன்டஸ்ட்ரீஸின் விவரங்களை அழகாக பட்டியலிட்டு, அந்த ஈசன்

...
This story is now available on Chillzee KiMo.
...

கு தர வேண்டிய பணம் தான் இன்னமும் தயாராகவில்லை.

  

இப்படி பலதையும் எண்ணி சாந்தி குழம்பி கொண்டிருந்த போது, கதவை லேசாக தட்டி விட்டு, அருணா உள்ளே வந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.