Page 6 of 6
அவள் சென்ற பின் மெல்ல, மெல்ல தானாக மூடிக் கொண்ட தானியங்கி கதவை பார்த்த படி சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள் சாந்தி.
பாங்க் லோன் மூலம்... புதிதாக பிரச்சனை உருவாகி கொண்டிருப்பது புரிந்தது...
ஆனால், இந்த முறை ஒரு கூடுதல் வழியாவது புலப்படுகிறதே என மனதை தைரியபடுத்திக் கொண்டாள்...
...
This story is now available on Chillzee KiMo.
...
;">தொடரும்...