Page 2 of 6
"வா அருணா... இன்னைக்கும் ஏதாவது பேட் நியூஸ் இருக்கா?" என்றாள் சாந்தி சின்ன புன்னகையோடு.
"கெட்ட செய்தி இருக்கான்னு இவ்வளவு சந்தோஷமா கேட்க்கிற ஒரே ஆள் நீங்க தான் அக்கா... என்ன செய்றது உங்களை டிஸ்ஸபாயின்ட் செய்ய வேண்டியதா இருக்கு... இதுவரை கெட்ட நியூஸ் எதுவும் இல்லை... வேணும்னா ஒரு நல்ல நியூஸ் இருக்கு... குப்தா அண்ட் கோவுக்கு நாம அனு
...
This story is now available on Chillzee KiMo.
...
டியும் இந்த கம்பெனி கிட்ட ஆர்டர் வாங்கி இருந்திருப்பார்..."
"நிஜம் தான் அக்கா... சார் இருந்திருந்தா ஈசியா வேலை முடிஞ்சிருக்கும்.. ஏன் அக்கா சார் இப்போ வீட்டுக்கு வந்தாச்சா?"