Page 2 of 5
“நான்ட்ஸ்?? என்னன்னு சொல்லு...”
நந்தினி உதடுகளை கடித்துக் கொண்டே அவன் பக்கம் பார்த்தாள்...
இப்போது எஸ்.கே’வின் முகத்தில் என்னமோ மாற்றம் வந்தது... என்ன என்று நந்தினியால் சட்டென்று சொல்ல முடியவில்லை!
ட்ரைவ் செய்துக் கொண்டிருந்ததால் முகத்தை நேராக திருப்பி விழிகளை சாலை மீது வைத்தாள். ஆனால் மனம் முழுக்க எஸ்.கேவிடமே இருந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
”
“எஸ்.கே...” என கோபமாக அழைக்க முயன்ற நந்தினி இயலாமல் சிரித்தாள்..!
“நான்ட்ஸ் ப்ளீஸ் சிரிக்காத! அதும் என் முன்னாடி சிரிக்கவே கூடாது... ஹையோ எங்கம்மா