(Reading time: 8 - 15 minutes)
Kalyanam thaan kattikkittu odi polama
Kalyanam thaan kattikkittu odi polama

தொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா?!?! - 23 - ரேவதி முருகன்

சுசித்ரா வரும் சத்தம் இருவருக்குமே கேட்டது.

  

ப்ரித்வி அதை கவனித்தில் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. அவனின் மொத்த முழு கவனமும் வந்தனாவிடம், அதிலும் அவனின் உதடுகளின் சிறையில் இருந்த அவளின் மென்மையான உதடுகளிடம் இருந்தது.

  

வந்தனாவும் ப்ரித்வியின் முத்தத்தில் தன்னை மறந்துப் போயிருந்தாள். ஆனால் சுசித்ராவின் காலடி ஓசை அவளின் புலன்களை விழிக்க செய்தது.

  

காலடி ஓசை பக்கத்தில் கேட்கவும் வருவது சுசித்ராவாக இருக்கலாம் என்பது அவளுக்குப் புரிந்தது. ப்ரித்வியிடம் இருந்து தன் உதடுகளை வலுக்கட்டாயமாக விடுவித்து த

...
This story is now available on Chillzee KiMo.
...

த்வி,” என இப்போதும் ப்ரித்வியை பார்க்காமலே சென்றாள் வந்தனா.

  

சுசித்ரா அவள் அளவுக்கு அவசரப்படவில்லை. நிதானமாக நின்று அண்ணனை எடைப் போடுவது போல சில வினாடிகள் பார்த்து “பை” சொல்லி

10 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.