Page 34 of 48
நிற்பதற்கு பின்னால் பெரிய அளவில் பிரமாண்டமாக கருப்புசாமியும் தன் கையில் அருவாளை வைத்துக் கொண்டு நின்றிருக்க சாமியையும் சுந்தரனையும் ஒன்றாகவே பார்த்தார்கள் மக்கள். அதனால் அவனிடம்
”ஐயா சுந்தரா கிளம்புய்யா, அதான் களை எடுத்துட்டல்ல இனி நாங்க பார்த்துக்கறோம்” என சொல்ல உடனே ஒருவன் ஓடிச்சென்று சுந்தரனின் கையில் இருந்த அருவாளை வாங்கிக் கொண்டதும் சுந்தரனிடம் அமைத
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டி நின்றார்கள் பெரிய தலைகட்டுக்கள். இதை கந்தனது தந்தையும் கண்டு மிரண்டான்.
”துரோகிகளா” என கர்ஜிக்க மற்றவர்களோ மெய்யப்பன் உட்பட
”உயிர் முக்கியம்” என்றனர்.