Page 22 of 48
”என்னாச்சிப்பா”
”இல்லைம்மா எனக்கு பயமாயிருக்கு, அந்த சுந்தரன் தம்பி நல்லவர்ன்னு நினைச்சேன் ஆனா, ஒரு கொலைக்காரனா இருப்பார்ன்னு நான் எதிர்பார்க்கலை“ என சொன்னதும்தான் தாமதம் அங்கிருந்த மக்கள் அனைவரும் ஆய் ஓய் என அவரை மிரட்டலாக கத்த அதைக் கேட்டு இவ்விருவருக்கும் பயம் வந்துவிட்டது. அதில் ஒரு பெரியவரோ
”அட நிறுத்துங்கய்யா பாவம் வாத
...
This story is now available on Chillzee KiMo.
...
p>”கந்தன்னு ஒருத்தன் இந்த ஊர்ல இருந்தான், பெரிய தலைகட்டு மகன், பணத்தில புரண்டவன், செய்யாத தப்பே இல்லை, எல்லா தப்புக்களையும் செய்தவன் அவன் செய்றது தப்புன்னு தெரிஞ்சிருந்தும், ஒத்த புள்ளை, வாரிசு