Page 19 of 48
”சரி நான் இப்ப கடைக்குப் போறேன், சாயங்காலத்தில ட்யூசன் வைக்கிறேன், வீட்டு முன்னாடிதான் அவசியம் பிள்ளைகளை அனுப்பி வைங்க” என சொல்லிவிட்டு தன் மகளை அழைத்துக் கொண்டு வழியெங்கும் விசாரித்தபடியே காய்கறி சந்தையை அடைந்தார்.
அங்கிருக்கும் சந்தையைக்கண்டு வியந்தபடியே இருவரும் தங்களுக்கு தேவையானதை வாங்கிக் கொண்டிருக்க ஒரு முக்காடு அணிந்த நபர் ஒருவர் அவசரகதியில் காய்
...
This story is now available on Chillzee KiMo.
...
போகலை, அதனால தேவையானதை வாங்க அவரே வந்திருக்காரு”
”சரிங்க அதுக்கு ஏன் முக்காடு போட்டு வரனும்”
”அவர் முகத்தை யாருக்கும் காட்டக்கூடாது, அப்படி காட்டினா யாரும்