Page 25 of 48
”அண்ணா அந்த கந்தன் எங்கிருக்கான்னு சொன்னாங்க, அவனைதான் தாத்தா ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருக்காரு, அவனை ஒழிச்சிட்டா போதும் ஊருக்கு நிம்மதி பிறக்குமாம்” என சொல்ல அதற்கு சுந்தரனோ
”எங்க இருக்கான் அந்த கந்தன்” என கேட்க அவளும்
”தாத்தாவால தனக்கு ஏதாவது ஆயிடுமோன்னு பயந்து ஊருக்கு வெளிய இருக்கற கோயில்ல மறைஞ்சிருக்கானாம்“
“இதை
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்காரர்கள் பார்த்தார்கள், அதனால் காரணம் என்னவென தெரிந்துக் கொள்ள அவர்களும் அவனைப் பின்தொடர்ந்து சென்றார்கள். அவனும் கோபமாக அந்த கோயிலை அடைந்தான். அங்கு வெளியே ஆட்கள் காவலுக்கு இருக்க அவர்களிடம்