Page 26 of 48
”கந்தனை நான் பார்க்கனும்” என்றான் துணிச்சலுடன், அவர்களோ சுந்தரனை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை
”போடா பொடிப்பயலே இங்கலாம் வரக்கூடாது போ போ போய் உன் தாத்தனை போல ஒளிஞ்சிக்க கிளம்பு” என சொல்லிச் சிரிக்க சுந்தரனுக்கு ஆத்திரமாக வந்தது. சுந்தரனை பின்தொடர்ந்து வந்த மக்களும்
”ஊரை ஆளற பெரியவரை பத்தி தப்பா பேசாத” என சத்தமிட அந்த காவலா
...
This story is now available on Chillzee KiMo.
...
ுவாளை கேட்க அவரோ விழித்தார் பயந்தார் ஆனாலும் குமரன்
”அண்ணா கேட்டாரு கொடு” என தைரியமாக குமரன் கேட்க அவரும் அருவாளை தந்ததும் நேராக அதை வாங்கிக் கொண்டு சுந்தரனிடம் வந்து தந்தான்