Page 3 of 8
ஹெல்ப் செய்திருப்பேனே...” என்றபடி ஒரு நாற்காலியை அருகில் இழுத்து போட்டுக் கொண்டு அமர்ந்தாள்.
“அது தான் விஷயம் ஷான்ஸ்... நானே இதை எல்லாம் செஞ்சு என் மகாராணிக்கிட்ட ஒரு சபாஷ் வாங்கனும்னு ஒரு ஆசை...”
“பார்த்து அரவிந்த் ரொம்ப ஸ்ட்ரெயின் செய்யாதீங்க...”
“அப்படி எல்லாம் எதுவும் இல்லைடா... டாக்டர் சொன்னதை தான் செய்றேன்...”<
...
This story is now available on Chillzee KiMo.
...
ஒரு வேளை கோபமாக இருப்பீங்களோன்னு நினைச்சேன்...” என்றாள் சாந்தி.
“நானா, உன் மேலயா? ஏன்???”
“போன்ல பேசினப்போ, பிரசன்னா பத்தி ரொம்ப புகழ்ந்தேனே... அது தான்...