Page 16 of 30
மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தாள்.
அவளின் மகிழ்ச்சியை காண காண ஒரு பக்கம் பாட்டிக்கு சந்தோஷமாக இருந்தாலும் மறுபக்கம் நந்தா சொன்னது நினைவு வர கலங்கியும் போனார், பாட்டியின் கலக்கத்தை இளமதி கவனிக்கவில்லை, ஆனால் வாட்ச்மேன் தாத்தா கண்டுக் கொண்டதோடு பாட்டிக்கு ஆறுதலும் சொன்னார்
”கவலைப்படாதீங்க பாட்டி, அப்படியெல்லாம் நந்தா தம்பி
...
This story is now available on Chillzee KiMo.
...
துக்கறேன் அதுக்குதான் இந்த ரிசார்ட், நான் சொன்னபடியே நீதான் என் ரிசார்ட்டை திறக்கனும்”
”என்னால முடியாது அன்னிக்கு எனக்கு இன்னொரு பங்ஷன் இருக்கு கட்டாயம் அதுக்கு நான் போகனும்”