Page 12 of 30
பொண்ணு அவளை விட நான் ஏழெட்டு வயசு பெரியவன், அவளை பத்தி யோசிக்கறப்ப எனக்கு குழந்தையை போல தெரிவாளே பாட்டி, அவளை என்னோட மனைவியா என்னால யோசிக்க முடியலை இப்பவும் அவள் சின்ன பொண்ணுதானே பாட்டி, இன்னும் அவள் மேஜராகலையே”
”ஆனா அவள் உன்னைத்தானே நினைச்சி இத்தனை வருஷமா காத்துக்கிட்டு இருக்கா, அதுக்கு என்ன பதில் சொல்லப் போற”
”ஏதோ நான் அவளை காப்பாத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
காக நானும் இளமதியும் காத்திருப்போம், நீ வரனும், அது உன்னோட கடமை”
”கண்டிப்பா வரேன் பாட்டி”
”வாக்கு கொடுத்திருக்க நந்தா, அதை மீற கூடாது அவசியம் நீ வரனும்” என