Page 21 of 30
”அதெல்லாம் முடியாது நீ வந்துதான் ஆகனும் உனக்காக நான் காத்திருப்பேன்டா”
”நீயுமா, ஒண்ணும் வேணாம், எனக்காக யாரும் காத்திருக்க வேணாம், நீயே ரிசார்ட்டை திறந்துக்க நான் ஓட்டலுக்கு போறேன்” என சொல்லி போனை கட் செய்துவிட்டு கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தான்.
”இப்ப எங்க போறது, ஒரே நாள்ல 3 இடத்தில விழா நடக்குதே, நாம ஓட்டலுக்கு போகனும் அங்க ஆசிரமத்
...
This story is now available on Chillzee KiMo.
...
னை வைத்தவன் நொந்துப் போனான்
”ப்பா இந்த இளமதியை போலவே எல்லாரும் எனக்காக காத்திருந்தா நான் எங்கதான் போறது இப்ப” என பலமாக யோசித்தவன் வாட்ச்மேன் தாத்தாவிற்கு போன் செய்து பேசினான்