Page 26 of 30
”இல்லை வேற விழாவுக்கு போகனும்” என இளமதியிருக்கும் ஏரியா பெயரையும் விழா நடக்கும் மண்டபத்தின் பெயரையும் சொல்ல டிரைவரும் புரியாமல் குழம்பியபடியே காரை ஓட்டினான்.
நந்தாவோ சட்டென போன் எடுத்து ஆசிரமத் தலைவருக்கு போன் செய்தான்
”சொல்லுப்பா நந்தா எப்ப வருவ”
”ஐயா இங்க ஒரு இடத்தில மாட்டிக்கிட்டேன்”
...
This story is now available on Chillzee KiMo.
...
்லவும் டிரைவரும் புரிந்துக் கொண்டு வேகத்தை கூட்டினான்.
அந்நேரம் ரகுவிடம் இருந்து மீண்டும் போன் வரவே அதை எடுத்துப் பேசாமல் கட் செய்தான் நந்தா, மீண்டும் மீண்டும் போன் வரவே போனை