Page 20 of 30
கட்டளையிட்ட பின்புதான் அவனின் முகத்தில் தெளிவு பிறந்தது. மனதும் அமைதியானது. அதோடு அவனும் கிளம்பினான்.
வாட்ச்மேன் தாத்தா காலையிலேயே விழா நடக்கும் இடத்திற்கு சென்றுவிட்டதால் அவசரமாக தனது காரில் ஏறப் போனான் நந்தா, அந்நேரம் அவனுக்கு ரகுவிடம் இருந்து போன் வரவே நொந்துப் போனான்.
”ஹலோ என்னடா”
”எங்கடா இருக்க எப்ப வர்ற” <
...
This story is now available on Chillzee KiMo.
...
றப்பு விழா முடிச்சிட்டு இங்க வந்துடு”
”இல்லை இல்லை லேட் ஆகும் நீயே உன் ரிசார்ட்டை திறந்துக்க“
”முடியாது நீதான் வரனும்”
”சாரி”