Page 22 of 30
”தாத்தா அங்க விழா நடக்குதா” என கேட்க அதற்கு அவரோ
”நீ வந்தாதான் விழா ஆரம்பிக்க முடியும் தம்பி, ஆனாலும் இங்க எல்லாம் ரெடியாதான் இருக்கு எந்த பிரச்சனையும் இல்லை”
”பாட்டி இருக்காங்களா”
”இருக்காங்க நீ எப்ப வருவன்னு எதிர்பார்த்து காத்திருக்காங்க”
”அவங்களுமா காத்திருக்காங்க சரி வேற என்ன அவ்ளோதா
...
This story is now available on Chillzee KiMo.
...
”நீ வந்தா மட்டும் போதும் தம்பி, அதுதான் முக்கியமே உனக்காக எல்லாரும் காத்திருக்காங்க”
”எல்லாரும்னா”
”நானு பாட்டி இந்த ஏரியா மக்கள்”