Page 23 of 30
”அவ்ளோதானா”
”இளமதியும் உனக்காகதான் காத்திருக்கா, ஓயாம நந்தா மாமா எப்ப வருவாருன்னு என்னை கேட்டு தொல்லை பண்ணிட்டா” என சொல்லி சிரிக்க நந்தா மனதில் தென்றல் வீசியது.
”நான் வந்துடறேன்னு அவள்ட்ட சொல்லிடுங்க தாத்தா” என அமைதியாக சொல்லிவிட்டு போனை கட் செய்தவன் சட்டென காரில் ஏறிக் கொண்டான்.
டிரைவரோ அவனிடம்
”ச
...
This story is now available on Chillzee KiMo.
...
க சார்” என பதறினான்
”சரி சரி பரவாயில்லை விடு, ரிசார்ட்டு விழாதானே அப்புறமா பார்த்துக்கலாம் எனக்கு அங்க போக பிடிக்கலை எல்லா வேலையும் முடிச்சிட்டு வேணா அங்க போகலாம்”