Page 25 of 30
”தங்கமா வைரமா பிளாட்டினமா”
”தங்கம் வைரம் ரெண்டுமே காட்டுங்க பார்க்கலாம்” என சொல்ல அந்த பெண்ணோ திருமணத்திற்கு என்று செட்டாக இருக்கும் பாரம்பரிய டிசைனில் உருவான தங்க நகைகளையும் வைர நகைகளையும் கொண்டு வந்து அடுக்கினாள். அதைக்கண்டதும் அவனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. எதை எடுப்பது என்று குழம்பினான் ஆனாலும் சிரித்தபடியே
“ரெண்டையும் பேக் பண்ண
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்பட அதற்கு நந்தாவோ சமாதானம் சொன்னான்
”ஒண்ணும் ஆகாது ஏன் பயப்படறீங்க, நான் இருக்கேன்ல நான் பார்த்துக்கறேன் நீங்க வண்டியை எடுங்க”
”புது ஓட்டலுக்குதானே சார்”