Page 29 of 30
அவருக்காகவே தன்னிடம் இருந்த 3 கார்களில் ஒன்றை அவருக்கு அனுப்பியிருந்தான், இன்னொன்றை வாட்ச்மேன் தாத்தாவுடன் சேர்த்து பாட்டி வீட்டிற்கு அனுப்பியிருந்தான். ஆசிரமத்தலைவரும் ஓட்டலை பார்த்து வியந்து நந்தாவை மெச்சிக்கொண்டே அவனை நான்கு வரிகளில் பாராட்டிவிட்டே கிளம்பிச் சென்றார்.
அடுத்து அவசரமாக காரில் ஏறினான் நந்தா டிரைவரோ
”இப்ப எங்க சார் போகன
...
This story is now available on Chillzee KiMo.
...
வரவே உடனே எடுத்து பேசினான்
”டேய் எங்கதான்டா இருக்க” என ரகு கோபத்தில் பொங்க அவனின் கோபத்தைக்கண்டு ஒரு நொடி திகைத்தான் நந்தா
”ஏன்டா இப்படி கத்தற”