Page 3 of 8
"ஆனால், தரம் சரி இல்லைன்னு ரெண்டு ஆர்டர் கை விட்டுப் போனது..." என்று ஆறுமுகம் தொடங்கவும், சாந்திக்கு சுள்ளென்று கோபம் வந்தது. கோபத்தைக் வெளியே காட்டாமல்,
"அதுக்கும் இந்த லோன் அப்ப்ளிகேஷனுக்கும் என்ன சார் சம்மந்தம்?" என்று ஆறுமுகத்தை முடிக்க விடாமல் குறுக்கிட்டு கேட்டாள் சாந்தி.
"உங்க கம்பெனி இப்போ நல்ல நிலைமையில இருக்கா,
...
This story is now available on Chillzee KiMo.
...
"மேடம், என்ன இது நீங்களும் இப்படி ப்ளாக் மெயில் செய்ற மாதிரி பேசுறீங்க?" என்றார் பாபு.
"ப்ளாக் மெயில் எல்லாம் செய்யலை சார்... உண்மையை தான் சொல்றேன்...