Page 6 of 8
குழப்பம் தீராமலே அவள் அலுவலகத்தை அடைந்தாள்... அங்கே அருணா பெரும் பரபரப்போடு இருந்தாள். கையில் இருந்த போனை வைத்து விட்டு சாந்தியிடம் ஓடி வந்தாள்.
"அப்பாடியோ அக்கா சரியான நேரத்தில் வந்துட்டீங்க... பிரசன்னா இப்போ தான் போன் செய்தார்... பக்கத்துல இருக்காராம்... இங்கே வரதா சொன்னார்..."
"ஓ! நானே பிரசன்னாக்கு தான் போன் செய்யலாமான்னு
...
This story is now available on Chillzee KiMo.
...
எல்லாம் வரலை, சும்மா தான் வந்தேன்..." என்றான் பிரசன்னா சாந்தியின் பேச்சில் குறுக்கிட்டு.
"இன்ஸ்பெக்ஷன் என்றாலும் பிரச்சனை இல்லை... நாங்க எப்போதும் ரெடியாக தான் இருப்போம்..."