Page 5 of 8
"ஃபார்மட் என்ன, லெட்டரே தரேன், நீங்க இரண்டு சைன் மட்டும் வாங்கிட்டு வாங்க உடனேயே சாங்க்ஷன் செய்திடலாம்..." என்றார் பாபு.
"ஓகே சார்... நான் கேரன்டீ சைன் வாங்கிட்டு வரேன்..." என ஒப்புக் கொண்டாள் சாந்தி.
**************
காரில் அலுவலகம் நோக்கிச் செல்லும் போது சாந்திக்
...
This story is now available on Chillzee KiMo.
...
கேட்டுப் பார்க்கலாமா???
ரெகமெண்டேஷன் கூட வேண்டாம் என்று சொல்லிவிட்டு, இப்போது எப்படி இதை அவனிடம் சென்றுக் கேட்பது...??? தவறாக நினைத்துக் கொள்வானோ??