Page 19 of 22
”நீ எப்படி அகிலாவை போய் பார்த்தப்பா, உண்மையை சொல்லு நிஜமாவே உனக்கு உடம்பு சரியில்லையா இல்லை ஏதாவது கோல்மால் பண்றியா”
”என்னடா இப்படி பேசற” என அதிர்ச்சியுடன் கேட்க
”இல்லை அகிலாவுக்கு நம்ம வீடு இருக்கற ஏரியாவே தெரியாதே, அப்படியிருக்கறப்ப அவள் எப்படி இங்க வந்திருப்பா, நீதான் அவளை தேடி போயிருக்கனும் கரெக்டா”
”நான் அவளைத்
...
This story is now available on Chillzee KiMo.
...
ிடிச்சிருக்கு, உங்கம்மாவுக்கும் அவளை ரொம்ப பிடிச்சிருக்காம், இனி நீதான்டா அவள்ட்ட பேசி கல்யாணம் வரைக்கும் முடிக்கனும் புரியுதா” என அவர் பக்கம் பக்கமாக பேச அவனோ நொந்துப் போய் பாவமாகச் சிரித்தான்