(Reading time: 28 - 55 minutes)
Kathalikka neramillai kathalippar yaarumillai
Kathalikka neramillai kathalippar yaarumillai

  

மாலையானதும் வீடு திரும்பியவனுக்கு ஆச்சர்யம்.

  

தனது வீட்டின் ஹாலில் அகிலா அமைதியாக அமர்ந்திருக்க அங்கு யாரும் இல்லாமல் போவதைக்கண்டு வியந்தான். அவனது மனசாட்சி விக்கியோ அகிலாவைக்கண்டதும் குதூகலமானது

  

”ஐஐ அகிலா வந்துட்டா என் தேவதை வந்துட்டா என்னை தேடி வந்துட்டா” என உளற விக்ரமோ மெதுவாக வீட்டுக்குள் பிரமை பிடித்தவன் போலவே நுழைந்தான்

...
This story is now available on Chillzee KiMo.
...

an>
கண்ணா கண்ணா மூச்சு என் கன்னா பின்னா பேச்சு
பட்டாம் பட்டாம் பூச்சி  என் பக்கம் வந்து போச்சு
இரவும் வருது பகலும் வருது  எனக்கு தெரியல

3 comments

  • Eppadi ivangalai samalikuringa sasi ma'am :eek: :eek: sabba!! Karai seruradhu rombha kashtam facepalm parkalam enathan nadaka pogudhunu 😉 nice epi ma'am 👏👏👏👏👏<br />Karpanai ulgathilaye irukaru pole 😁😁😁<br />Thank you.
  • காதலியோட பீச்ல தனியா பேச தைரியம் இல்லாதவனுக்கு காதல் ஓரு கேடா. இது அப்பாகிட்ட சவுண்ட் வேற waste fellow

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.