Page 9 of 22
”அகிலா இங்க இருந்திருக்கா எனக்கு ஏன்மா போன் பண்ணி சொல்லலை”
”மறந்துட்டேன்டா உன் அப்பாவை அப்படி பார்க்கவும் நான் பயந்துட்டேன்”
”ஓ சரிம்மா”
”அப்புறம் டாக்டர் சொன்னாராம் கொஞ்ச நாள் வெளியூர் பிரயாணம் செய்ய வேணாம்னு அதனால டூர்க்கு அவரால வரமுடியாதுடா என்னாலயும் அவரை இந்த நிலைமையில விட்டு வரமுடியாது”
”பரவ
...
This story is now available on Chillzee KiMo.
...
யுமா” என கேட்க அவளோ என்ன பதில் சொல்வதென தெரியாமல் அமைதியாகி தலை குனிய விக்ரமே தன் தந்தையிடம்
”அப்பா உங்களுக்குதான் உடம்பு சரியில்லையே போங்க போய் ரெஸ்ட் எடுங்கப்பா” என விரட்ட