Page 3 of 11
என்று அவள் பாட்டுக்கு தன் சிந்தனை குதிரையை தட்டிவிட்டு ஏதேதோ யோசித்துக் கொண்டிருக்க,
“என்ன மகி? என்ன யோசனை? “ என்றாள் அவள் முகத்தையே இதுவரை பார்த்திருந்தவன்.
விக்ரமன் குரல் கேட்டு திடுக்கிட்டு விழித்தவள்
“ஹீ ஹீ ஹீ நத்திங் பாஸ்....” என்று அசட்டு சிரிப்பை சிரித்து சமாளித்தாள்...
“பின்ன...உன்னைப்பற்றி
...
This story is now available on Chillzee KiMo.
...
ியும் நிம்மதியும் ஏன் இல்லையாம் என்றுதானே யோசித்துக்கொண்டிருக்கிறாய்...” என்றான் மெல்ல புன்னகைத்தவாறு...
அதுவரை தன்னை இறுக்கி கொண்டிருந்தவன் இப்பொழுது கொஞ்சமாக இலகியிருக்க,