Page 7 of 11
முகத்தை சுளிக்க,
“ஓகே... ஓகே...நீ இங்கேயே இரு. நான் உள்ள போய் குளிச்சுட்டு அப்படியே ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்துடறேன்...” என்று இன்னுமாய் புன்னகையுடன் தன் ஆடையை எடுத்துக் கொண்டு அங்கிருந்த குளியலறைக்குள் சென்றான்.
மகிழுக்கு இன்னுமே உள்ள படபடவென்று அடித்துக் கொண்டது. அவன் குளியல் அறைக்குள் சென்று விட்டதை உணர்ந்ததும் தான் தன் தலையை நிமி
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் வாரம் ஒருமுறையேனும் ஏதாவது கடற்கரைக்கு சென்று ஆட்டம் போட்டு வருவாள்.
அவள் அடிக்கடி சென்று வரும் மெரினா பீச்...எப்பொழுதும் பலதரப்பட்ட மக்களால் நிரம்பி வழியும்...