Page 10 of 11
மனுஷனோட வேலையா போச்சு...
இவர் ரெஸ்ட் எடுக்க நான் எதுக்கு துணைக்காம்...” என்று உள்ளுக்குள் புலம்பியவள்,
“இட்ஸ் ஓகே பாஸ். எனக்கு டயர்டா எதுவும் இல்லை...” என்று சமாளித்தாள்.
“அட்லீஸ்ட் பேஸ் வாஷ் ஆவது பண்ணிட்டு வாடா...” என்றான் சற்றாய் கட்டளையிடும் தொணியில்
முகம் கழுவினால் எங்கே அவளுடைய மேக்கப் எல
...
This story is now available on Chillzee KiMo.
...
“எஸ் மகி...என் வீக் என்ட் என்டர்டைன்மென்ட் இல் முதலிடம் பிடிப்பது என் டார்லிங்ஸ் தான்...” என்றவன் அங்கிருந்த ஒரு பியர் பாட்டிலை எடுத்து அப்படியே தன் தொண்டைக்குள் சரித்துக் கொண்டான்.