Page 6 of 11
இருந்ததில்லை. அவனுக்கு இயல்பாகவே கூச்ச சுபாவம் என்பதால் அவனுடைய அறையை விட்டு வெளியே வரும்பொழுதே ஒரு இலகுவான டிஷர்ட் ஆவது இருக்கும்...
அதே போலத்தான் அவளுடைய தந்தை…
அவர் கோமாவில் படுத்த இந்த ஒரு வருடமாகத்தான் அவரின் உடலை துடைத்து சுத்தம் பண்ணும் பொழுது பார்த்திருக்கிறாள்.
அப்படியிருக்க திடீரென்று ஒரு ஆண்மகனை இப்படி ப
...
This story is now available on Chillzee KiMo.
...
னை பார்த்து உனக்கு எதுக்குடா இவ்வளவு வெட்கம்? “ என்று குறுஞ்சிரிப்புடன் புன்னகைத்தான் விக்ரமன்.
“பாஸ்... என்னதான் ஒரே இனமாக இருந்தாலும் இதெல்லாம் எனக்கு பிடிக்காது...” என்று