Page 2 of 22
சொன்னது நினைவுக்கு வரவே அதிர்ந்தாள்
”அச்சச்சோ இதை நாமளே வெச்சிருக்கோமே, இப்ப என்ன செய்றது போய் கொடுத்துட்டு வேலைக்கு போலாம், அப்படியே விக்ரமையும் பார்த்த மாதிரி இருக்கும், பாவம் நேத்தே அவரை நான் அடிச்சிட்டேன் அவருக்கு வலிச்சிருக்கும்” என பரிதாபப்பட்டவள் உடனே
”ஆனா அவர் என்னை அப்படியெல்லாம் பார்த்திருக்க கூடாது அது தப்புதானே ஆனா ஏன் அவர்
...
This story is now available on Chillzee KiMo.
...
சயம் தெரிந்திருந்தும் நேற்றே தந்தையிடம் திட்டும் அடியும் வாங்கியது நினைவுக்கு வரவே அவர்கள் அழைக்காமலே ரெடியாகி கிளம்பி வெளியே வந்து நிற்க அவனைக் கண்டதும் அவனது தந்தை முகத்தை திருப்பிக் கொண்டார்