Page 17 of 22
விக்ரமோ கதவுக்கு பக்கத்தில் திறந்திருந்த ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப் பார்த்தான். அங்கு அகிலா சோபாவில் அமர்ந்து முகத்தை மூடிக் கொண்டிருப்பதையும் அவளது உடல் குலுங்குவதைக் கண்டு முதலில் குழம்பியவன் பின்பு தெளிந்தான்
“ஓ காட் அகிலா அழறாளே. என்னாலதான் எல்லாம் இப்ப நான் அவள்ட்ட போகனும் எப்படி எப்படி” என தெரியாமல் வீட்டு காலிங்பெல்லை விடாமல் அழுத்த கதவு திறக்கவி
...
This story is now available on Chillzee KiMo.
...
போனை தரவே அதை வாங்கி கட் செய்தான்.
அவளாக வெளியே செல்ல முயல தடுத்தான் விக்ரமன், அவன் கண்கள் கலங்கி அவளிடம் மன்னிப்பும் கேட்டது. ஆனால் அவள் மசியவில்லை மாறாக அவனைக்கண்டு உதட்டை