Page 19 of 22
”என்ன பிரச்சனை”
”எல்லாம் என் பக்கத்து வீட்டு பொண்ணால வந்தது”
“யாரு உன்னை லவ் பண்ணாலே அவளா”
”அதை லவ்வுன்னு சொல்லாதீங்க மேம் நீங்க வேற” என சொல்லியவன் சட்டென அகிலாவைப் பார்த்து சத்தமாக பேசினான்
”மேம் இன்னிக்கு அவள் என்ன செஞ்சாள்ன்னு தெரியுமா”
”என்ன செஞ்சா ஏதாவது பிரச்சனையா”
...
This story is now available on Chillzee KiMo.
...
மும் அகிலாவை பார்க்க அவளோ
”என்கிட்ட பேசறதை விட்டுட்டு என்கிட்ட சொல்ல வேண்டியதை யார்கிட்டயோ சொல்றான் பாரு இவனையெல்லாம் வைச்சிக்கிட்டு குப்பைதான் கொட்டனும் போலயே” என நினைத்துக்