Page 21 of 22
நீ விட்ட” என சொல்ல இம்முறை அகிலாவின் கோபம் எல்லை மீறியது.
சட்டென அவனை தள்ளிவிட்டு விலகிச் செல்ல அவனோ அவளது கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு தன்னிடம் இழுத்து நிற்க வைக்க அவளோ அவனிடம் இருந்து விலக போராடினாள்
”மேம் நீங்களுமா இப்படி”
”இல்லை என் மனசுல பட்டதை சொன்னேன்”
“அட போங்க மேம், நீங்க என்னைப் பத்தி
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”சாரி என்னை தப்பா நினைக்காத ப்ளீஸ்” என்பது போல் கண்களால் சொல்லி கையெடுத்து கும்பிட அவளோ கோபமாக அங்கிருந்து நகர்ந்து வாசலை அடைந்து கதவை திறந்து உடனே வெளியேறி வேகமாகச் சென்றாள்.