Page 13 of 22
”என்கூட ஒரு 10 இல்லை 15 நாள் ஓட்டியிருப்பியா, இப்ப இவள் வந்திருக்கா, இவளோட எத்தனை நாள் ஓட்டுவன்னு தெரிஞ்சிக்கலாம்னு கேட்டேன் இது தப்பா” என கேட்டதும் அகிலாவின் மனம் உடைந்தே விட்டது.
”சே இவன் இப்படிப்பட்டவனா” என ஒரு கணம் தவறாக நினைத்துவிட்டு அவசரமாக அந்த ஐஸ்க்ரீமை தரையில் வீசியெறிந்தவள் அவமானத்தில் கண்கள் கலங்கி அந்த பெண்ணிடம்
”நீங்க நின
...
This story is now available on Chillzee KiMo.
...
ும் மறந்துட்டியா”
”மறக்கலை ஞாபகம் வைச்சிக்கற மாதிரிதான் நீ எதுவும் செய்யலையே”
”இதப்பாரு வேணாம், நீ பிரேக் அப் பண்ணிட்டு போயிட்ட அதோட விட்டுடு, இப்ப எதுக்கு