Page 4 of 22
வீட்ல ஆளுங்க இருக்காங்க, அவளும் பயந்து போய் இருந்தா, உன்னை விட்டு விலகி போனவளை இழுத்து அதுலயும் மடியில உட்கார வைச்சி முத்தம் கொடுத்துட்டு கூலா நான் அதை பிரமைன்னு நினைச்சேன்னு சொன்னா ஒருத்தனும் நம்ப மாட்டான் ஏன் நான் கூட நம்ப மாட்டேன்”
”நீயுமா”
”ஆமாம் உன்னால இனிமேல என் தேவதையை என்னால பார்க்கவே முடியாது, வர வர நீ கெட்ட பையன் ஆயிட்ட, உனக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ையே பார்த்து வைக்க அவளோ
”என்னது பெல் அடிச்சும் வாங்கன்னு கூப்பிடலையே, வீட்ல இருந்து யாரும் வரலை இப்ப எப்படி, உள்ள போறதா வேணாமா, நம்மளைப் பார்த்தா சந்தோஷப்படுவாருன்னு நினைச்சா