Page 6 of 22
”அப்படின்னா இது கற்பனையில்லையா, இது நிஜமா, அதுவும் அகிலாவே நேரா வந்திருக்காளா சே அவசரப்பட்டு அவளை அனுப்பிட்டேனே ரொம்ப தூரம் போயிருக்க மாட்டா” என நினைத்தபடியே நின்றானே தவிர நகரவில்லை. விக்கியோ
”டேய் போடா ஸ்டார்ட்டிங் ட்ரபிளா உனக்கு, கீ கொடுத்தாதான் ஓடுவியா, போய் தொலைடா உன்னைத் தேடி அகிலா வரலை, என்னைத் தேடி வந்திருக்கா, எனக்காக அவளை கூட்டிட்டு வாடா” என கத்
...
This story is now available on Chillzee KiMo.
...
ோங்கண்ணா”
“நீ யாரு திடீர்ன்னு வந்து நிக்கற அந்த பொண்ணுக்கு தெரிஞ்சவனா”
“ஆமாம்ண்ணா”
”ஆமாவா அப்புறம் ஏன் உன்னை விட்டு என்னை நிப்பாட்டனும்”