Page 27 of 62
அவளே சிரித்துக் கொண்டிருந்தாள். சுந்தரனை பற்றி என்னென்னவோ நினைத்து மகிழ்ந்தாள். அந்நேரம் வண்டி சத்தம் கேட்கவும் உடனே
”சுந்தரன்தான்” என உணர்ந்துக் கொண்டாள். எழுந்து வெளியே செல்ல அதற்குள் வாழை தாரை தூக்கிக் கொண்டு சுந்தரனே வீட்டு வாசலில் நின்றான். சுந்தரி வெளியே வந்தாள் அவளைக் கண்டதும் தலை குனியாமல் சிரித்து வைக்க அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது
...
This story is now available on Chillzee KiMo.
...
ு வந்தேன் இந்தா” என நீட்ட அவளோ அதை வாங்க முயன்றாள் அது கனமாக இருந்தது அவளால் தூக்க முடியாமல் திணறி விலகி
”அய்யோ இதை என்னால தூக்க முடியலை கை வலிக்குது” என்றாள் அவனோ